ஜார்ச்டவுன் - பினாங்கு – அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஹெல்த்கேர் டிரையாங்கிள் இன்க். (Healthcare Triangle Inc.) நிறுவனத்தின் துணை நிறுவனமான குவாண்டம் நெக்ஸஸ் (Quantum Nexus), பினாங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத் தரத்திலான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை அமைக்க ரிம150 மில்லியன் முதல் ரிம200 மில்லியன் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை Healthcare Triangle நிறுவனத்தின் தலைவர் டாக்டர்…
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.